எங்களுடைய பயிற்சி புத்தகங்கள்

வாசக பெருமக்களே ,

நம்மிடம் முத்துபாண்டி வைத்தியரின் அனுபவத்தில் உள்ள அனைத்து விசயங்களும் பயிற்சி புத்தகமாக வெளியிடுகின்றோம் .அவருடைய பழைய ஏட்டு பிரதியிலிருந்து உள்ள மந்திர தந்திர சாஸ்திரத்தை அவர் பயன்படுத்திய வித்தை அழியாமல் பாதுகாக்கும் விதமாக உலகத்தார் அனைவரும் அறியும் வண்ணமாக கொடுத்திருக்கிறோம் .

இந்த பயிற்சி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் உங்கள் வாழ்வில் இதில் ஏதேனும் பயிற்சி எடுத்துகொண்டு பல நன்மைகள் உலகத்தாருக்கு உங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்யலாம் .

எங்களுடைய பயிற்சி புத்தகங்கள் ,

முத்துபாண்டி வைத்தியரின்    மாந்திரீக அனுபவங்கள் (அனுபவ நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    மாந்திரீக அரிச்சுவடி    (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    மூலிகை வித்தை     (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    பஞ்சபட்சி சாஸ்திரம்    (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    சாமக்கோள் ஆரூடம்    (பயிற்சி நூல் )
முத்துபாண்டி வைத்தியரின்    மெஸ்மெரிசம்&ஹிப்னாடிசம் (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    ஜோதிட சாஸ்திரம்      (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    சரகலை சாஸ்திரம்      (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    சித்த வைத்திய சாஸ்திரம்  (அனுபவ நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    தேவதை,ஆவி,பேய்களோடு (அனுபவ நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    தியானம் முதல்படி      (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    அருள்வாக்கு குறிசொல்ல(பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    யட்சணி மாந்திரீகம்     (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    சுடலைமாடன் சித்து    (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    பகவதி சித்து          (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    அங்காளபரமேஸ்வரி சித்து (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    காளி சித்து           (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    இசக்கியம்மன் சித்து    (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    கருப்ப சாமி சித்து      (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    அஷ்டபைரவர் சித்து    (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    அனுமன் சித்து        (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    பேச்சியம்மன் சித்து     (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    சித்தர்கள் மாந்திரீகம்    (பயிற்சி நூல்)
செல்வவளம் தரும் யந்திரங்கள் மந்திரங்கள்
வியாபார வசிய யந்திரங்கள் மந்திரங்கள்
மூலிகை படங்கள் 1008 பெயர்களுடன்  (10 பாகம் )
தொழில் வசிய யந்திரங்கள் மந்திரங்கள்
நவக்கிரக யந்திரங்கள் மந்திரங்கள்

ஆண் பெண் வசிய யந்திரங்கள் மந்திரங்கள் 

Comments

  1. அய்யா வணக்கம்
    மேற்கண்ட அனைத்து புத்தகங்களும் கிடைக்குமா
    விலை எவ்வளவு
    கூரியர் செலவும் சேர்த்து சொல்லுங்கள்

    ReplyDelete
  2. அய்யா வணக்கம்
    மேற்கண்ட அனைத்து புத்தகங்களும் கிடைக்குமா
    விலை எவ்வளவு

    ReplyDelete
  3. ஏங்க.. இப்பிடி தகவலை மட்டும் போட்டுட்டு..மீதி விபரம் போடாம விட்டா எப்பிடி..நல்லாவா இருக்கு

    ReplyDelete
  4. நேரில் வந்து கற்றுக்கொள்ள விலாசம் கூறுங்களேன்

    ReplyDelete
    Replies
    1. விலாசம் வாங்கி விட்டீர்களா?

      Delete
  5. ஐயா
    தொடர்பு எண்ணை தெரியப்படுத்தவும்
    9962960189

    ReplyDelete
  6. ஐயா எனக்கு தாங்கள் வெளியிடும் புத்தகங்கள் வேண்டும் எப்படி பெறுவது உதவுங்கள் .குருவே சரணம்

    ReplyDelete
  7. PRICE AND OTHER DETAILS PLEASE. srisgsgraphics@gmail.com

    ReplyDelete
  8. அய்யா வணக்கம் தயவு செயது புத்தகங்களின் விலை பட்டியல் பதிவிடவும்
    ஆவலுடன்
    ராஜசேகர், விஜயவாடா

    ReplyDelete
  9. ஐயா வணக்கம் எங்கு வந்த பயிற்சி எடுப்பது புத்தகத்தின் விலையை பதிவிடுங்கள் ஐயா.

    ReplyDelete
  10. ஐயா நான் இலங்கையில் இருக்கிறேன் மேல் குறிப்பிட்ட நூல்களை நான் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்.

    ReplyDelete
  11. ஐயா எனக்கு தாங்கள் வெளியிடும் புத்தகங்கள் வேண்டும் எப்படி பெறுவது உதவுங்கள்

    ReplyDelete
  12. I need to buy this book any online shop

    ReplyDelete
  13. ஐயா எனக்கு புத்தகங்கள்வேண்டும்

    ReplyDelete

Post a Comment