பயிற்சியில் என்ன என்ன சொல்லி கொடுப்பீர்கள் ?

நிறைய வாசகர்கள் விரும்பி கேட்டதற்கிணங்க என்னவெல்லாம் உங்கள் பயிற்சியில் அமையும் என்று கேட்டு கொண்டார்கள் அவர்களின் ஆவலுக்காக நான் அதில் அடங்கும் பாட திட்டங்கள் அதனுடன் கொடுக்கும் புத்தகங்களைப் பற்றிய விசயங்களை கூறுகின்றேன் .

அனைத்து பாடங்களும் சொல்லுவதில்லை ஒரு சில மட்டும் கூறுகின்றேன் 


  • அதர்வண வேதத்தை பொறுத்த வரையில் நிறைய மாந்திரீகம் பாவை செய்து அதன் மூலம் காரிய சாதனைகள் செய்வது பற்றிதான் இருக்கும் .அந்த முறையில் தான்.
  • மந்திரப்பாவை பாவை செய்யும் முறை 
  • பலவகையான மருந்து பொருட்களால் மந்திரப்பாவை பாவை செய்வது 
  • நமக்குள் மந்திரப்பாவையிலிருந்து சக்தியை ஏற்றுவது 
  • மந்திரப்பாவைக்குள்  நமது சக்தியை இறக்குவதும் 
  • களிப்பு எடுக்கும் முறைகள் 
  • சரியான சமயம் குறிக்கும் முறைகள் 
  • பஞ்ச பட்சி ரகசியம் அஷ்ட கர்மங்கள்  சரகலை 
  • அனைத்து தேவதைகளையும் எளிதில் வசியம் செய்யும் ரகசியம் 
  • மாந்திரீகத்தின் மூலமாக மாத சம்பளம் பெறுவது எப்படி 
  • பல லட்சங்கள் சம்பாதிக்க வெற்றிக்கான வழி முறைகள் 
  • முறையாக பூஜை போடும் முறை 
  • உடலோடு ஒட்டியுள்ள துர்  சக்திகளை விரட்டும் முறைகள் 
  • குறிசொல்ல எளிய பயிற்சி முறைகள் 

இன்னும் பல......................


  • இதனுடன் 1000 மூலிகை படங்கள் மூலிகை பெயர்களுடன் அடங்கிய புத்தகம் 
  • மாந்திரீக பொருட்கள் தயாரிப்புகள் புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் .
  • மாந்திரீகத்தின் சூட்சம முறைகள் .......


இன்னும் பல உள்ளன விரைவில் தயாராகி விடும் ..........




Comments