ஆண் பெண் வசியம்



இன்றைய காலத்தில் பல குடும்பங்களில் ஒற்றுமை என்பது குறைவாகிவிட்டது. கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவாகரத்து பெற்றவர் பலர். சரி கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக இருந்தாலும் குடும்பத்தின் மற்ற உறுபினர்களால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகி வயதில் மூத்த பெற்றோர்களை பராமரிக்க முடியாமல் அனாதை ஆசரமங்களில் தவிக்கவிட்டவர்கள் பலர். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் குடும்பம் கோவிலாகும். வாழும் போதே சொர்க்கம் காணலாம். இப்படி வாழ எல்லோருக்கும் ஆசை தான். ஆனால் முடியவில்லையே, காரணம் ஒருவருக்கு ஒருவர் வசியம் இருக்காது. 

காளி பூஜை செய்து அஞ்சன மைகள்
கையால் யந்திர தகட்டீல் அவர்களுடைய பெயர்களை எழுதி அதை ஆலமரம் வேர்களில் இடையில் புதைத்து விடுதல்
புல்லூருவி வேரில் அவர்களின் பெயர்களையும், அவர்களின் 
காலடி மண் 
தலை முடி
கால் நகம்
அவர்கள் உடுத்திய ஆடைகளை 

சேர்த்தி வைத்து உருமுறை மூலம் 48 நாட்கள் சேர்ந்து விடுவார்கள்,,,

இம்முறை பழங்கால தேவ வசிய நூல்களில் இருந்து பெறப்பட்டது இவை அனைத்தும் நன்மக்களின் நன்மைக்கே மேலும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கும்மேலும் மாந்தீரீக பயிற்சி அளிக்கப்படும் 

Comments