அனுபவ மாந்திரீக பயிற்சி

வாழ்வை வளமாக்கவும்,நடைமுறை துன்பங்கள் நீங்கவும்,தெய்வபலத்துடன் நாம் சிறப்பாக வாழவும், பொதுமக்கள், ஜோதிடர்கள், பூசாரிகள், குறிசொல்பவர்கள், ஆன்மீகவாதிகள், மாந்திரீகம் தொழில் செய்ய நினைப்பவர்கள், இப்பயிற்ச்சியை முறையாக தெரிந்து, 7 நாளில் இருந்து 21 நாளில் தெய்வசத்தி நம்மிடம் இருப்பதை உணரலாம்.

நாம் விரும்பும் தெய்வங்களான கணபதி, ஆஞ்சநேயர், மாடன், காளி, வராஹி, பைரவர், மோகினி, குறளி, குட்டிச்சாத்தான், யட்சினி, தூமாதேவி, சூலினி, பகவதி, ருத்திரி, காட்டேரி, சுப்ரமணியர், நாகதேவதை, கருப்புசாமி,முனீஸ்வரர்,அங்காள அம்மன், ரேனுகாதேவி போன்ற தெய்வங்களை நம்மிடம் வரவழைத்து நட்பு கொண்டு, அதன் மூலம் நம் தேவைகளையும், பூர்த்தி செய்வதுடன், நம் துன்பம், நம்மைச்சார்ந்தவர்கள் துன்பத்தையும் விலக்கிக்கொள்ளலாம்.
''தேவதா சித்தியடைய பூஜை, ஜெபமுறை, யந்திரம், மூலிகை, மை, மந்திர முறைகளும், நெய்வேத்தியம், படையல்,ஹோமம்,பலிமுறைகளும்,தெய்வ தேவதா நம்முடன் தொடர்பு கொள்ளும் முறைகளும்நா ம் முறையாக சித்தி செய்த தெய்வ தேவதாவின் துணையுடன், நமது துன்பம்,நம்மைச்சார்ந்தோர் துன்பத்தையும்,முறையாக நீக்கும் அஷ்டகர்ம வித்தையாகிய, வசியம், மோகனம், ஆகர்சனம், வித்துவேசனம், ஸ்தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் போன்றவற்றின் செயல் உபயோகம் விளக்கம், பயன்பாடு, எளிய பிரையோக வித்தைகள், அருள்வாக்கு குறி சொல்லும் முறை, முக்காலம் உணரும் முறைகளும் சித்திசெய்த தேவதையுடன் அடுத்து அதனுடைய பரிவார தேவயையும் நட்புகொள்ளும் முறை, இதன்மூலம் தெய்வ நிலை அடையும் வழிமுறை, மரனமில்லாப்பெருவாழ்வு நிலையுடன் ஞான நிலையும் அத்துடன் நம் ஜீவனை ஒளியாக மாற்றும் வித்தையும் முறையாக போதிக்கப்படும்...........

Comments

Post a Comment