தேவதா வசிய அஞ்சனம் செய்முறை


தேவதா வசிய அஞ்சனம் என்றால் எந்த ஒரு தேவதையை சித்தி செய்ய வேண்டுமென்றால் பல நாட்கள் எடுக்கலாம் அதை விரைவில் சித்தி செய்து கொள்வதற்காக இந்த தேவதா வசிய மையை தன பெருவிரலினால் எடுத்து நாம் வரைந்திருக்கும்  யந்திரத்தின் மேல் மற்றும் நம் நெற்றியில் தொட்டு வைத்து பின்பு உருவேற்றினால் சீக்கிரம் நாம் வணங்கும் தேவதை சித்தியாகும் .இது அனைத்து தெய்வங்களுக்கும் பொருந்தும் இதைதான் பலர் கோயில் சிலைக்கு அடியில் யந்திரத்தை வைத்து அதற்கு மேல் இந்த தேவதா வசிய அஞ்சனம் வைத்து பிரதிஷ்டை செய்கிறார்கள் .அந்த மை செய்முறையை கிழே பார்க்கலாம் .


மூலபொருட்கள் :

சந்தன வேர் 
வெண் குன்றிமணி வேர் 
புன்னை வேர் 
சிருமுன்னைவேர் 
பேய்தும்பை வேர் 
தொட்டார்சுருங்கி வேர்
வெள்ளெருக்கன் வேர் 

இவைகளை முறையாக காப்புக்கட்டி சாப நிவர்த்தி செய்து உலர்த்தி தீயில் கருக்கி எடுத்து பொடியாக்கி அதனுடன் சித்தாமணக்கு எண்ணெய் விட்டு இரண்டு ஜாமம் அரைக்க வேண்டும் .இதை அரைக்கும் போது

மூலமந்திரம் 

ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் சர்வ ஜீவதயாபரி பராசக்தி திரிமூர்த்தி ஸ்வரூபி மமவசம் ஆகர்சய ஆகர்சய சுவாகா .

இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே அரைக்க வேண்டும் அதன் பின்னர் ..

பச்சை கற்பூரம் 
புனுகு 
கோரசனை 
குங்கும பூ 
கஸ்தூரி 

கலந்து அரைத்து சிமிழில் பத்திரமாக வைத்துகொள்ள வேண்டும் பின்னர் மேற்கண்ட மந்திரத்தை 3 நாட்கள் 1008 உருக்கள் வீதம் ஜெபிக்க மை சித்தியாகி வேலை செய்யும் இந்த மையை நெற்றியில் கொஞ்சம் இட்டுக்கொண்டு ஜெபம் செய்தால் நாம் நினைத்த தேவதை உடனே வசமாகி பிரசன்னமாகும் .யந்திரத்தில் ஒரு பேரு விரல் அளவில் போட்டு வைத்து ஜெபித்தால் உடனடியாக தேவதா வசம் ஆகும் .இந்த அஞ்சனம் நம்மிடம் கிடைக்கும் தேவைக்கு அணுகவும் 

Comments

  1. ஓம் குருவடி சரணம்

    ReplyDelete
  2. சிறுவர்கள் பார்க்கும் அஞ்சனம் என் குருவிடம் உள்ளது பூமிக்கு அடியில் உள்ளது முதல் உலகில் உள்ள அனைத்தையும் டிவி போல் காட்டும் தேவைபட்டால் அனுகவும் செல்.8220498997

    ReplyDelete

Post a Comment