பேய் விரட்டும் மாந்திரீகனின் தகுதி என்ன?

நமது இடங்களின் பேய் தொல்லைகள் அதிகமாக இருக்கிறது .நிறைய மனிதர்கள் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்கிறார்கள் .அது எப்படி என்றால் எதோ பைத்தியம் பிடித்து விட்டது என்பது போல பாவிக்கின்றனர் .ஆனால் அது உண்மையிலே பேய் பிடிப்புதான் .

பேய் பிடித்தவர்களின் அறிகுறிகள் என்னவென்றால் முதலில் பெரிய கொட்டாவி வரும் கைகள் கை விரல்கள் மடங்கும் பற்கள் கடிக்கும் சப்தம் கேட்கும் விழிகள் பிதுங்கி வெளியில் வரும் இதுவெல்லாம் அதனுடைய அனுபவங்கள் .இப்படி பட்ட பேய் பிடித்த நபர்கள் சாதரணமாக நம்மை போலதான் இருப்பார்கள் ,இந்த நிலைமை எப்போது வரும் என்றால் செவ்வாய் வெள்ளிகிழமைகளிலும் அமாவாசை  பௌர்ணமி ,மற்றும் மக நட்சத்திர நாட்களிலும் இந்த அறிகுறிகள் தெரிய வரும் .

இதற்கான பூஜை முறைகள் என்னென்ன ?

இதற்காக எட்டு இதழ் கொண்ட கோலம் போட்டு அதன் நடுவில் பஞ்சாட்சரம் வரைந்து அதன் நடுவில் பே பிடித்தவரை இருத்தி அதில் கும்ப கலசங்கள் ஸ்தாபித்து அதற்கு ஓமகுண்டம் வைத்து சாந்திகள் செய்து இப்படி தயாராக உள்ள பஞ்சாட்சரத்தின் நடுவில் அமர்த்தி ஒரு சில உச்சாடனங்கள் கொடுத்த உடனே அந்த நபருக்கு ஆட்டம் பிடித்து விடும் அதன் பிறகு அதை பற்றிய விபரங்கள் கேட்டு ஐந்து முக விளக்கு தீபம் ஏற்றி அதில் சத்தியம் செய்தால் உடனே எல்லா விதமான பேய்களும் ஓடிவிடும்

இந்த மாந்திரீகத்தில் சூட்சமம் ?

ஒரு நல்ல உபாசகன் மாந்திரீகன்  எந்த வீட்டில் பேய் பிரச்சனைகள் உள்ளதோ அந்த வீட்டிற்கு அருகில் சென்றாலே எல்லா பேய்களும் பயந்து ஓடிவிடும் .இது நல்ல உபாசகர்களில் வேலை.... இந்த வித்தையை சரி வர பயிலாமல் செய்தால் மேற்கூறிய விசயங்கள் தேவை ..ஒரு தெய்வீக அருள் பெற்ற மாந்திரீகனுக்கு எல்லாமே கைகூடும் .

பேய் விரட்டும் பேய் விரட்டும் பேய் விரட்டும் பேய் விரட்டும் பேய் விரட்டும் பேய் விரட்டும் பேய் விரட்டும் பேய் விரட்டும் பேய் விரட்டும் பேய் விரட்டும் பேய் விரட்டும் பேய் விரட்டும் 

Comments