தேவ பிரசன்னம்,சோழி பிரசன்னம் எதற்காக பார்ப்பது ?

இந்த பெயரை கூறியே ஏமாற்றுகாரர்கள் நிறைய பேர் உருவாகி விட்டனர் .நான் சவால் விடுகிறேன் சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் 5/03/2015 , இந்த தேதியை மையப்படுத்தி ஒரு சம்பவம் நிகழ்ந்தது இந்த விசயங்களை வெழியில் கூறினால் என் தாத்தா மிகவும் கோபம் கொள்வார் ஆனால் அவர் கோபத்தை எப்படி தணிப்பது என்று எனக்கு தெரியும் ஆகையால் உங்களிடம் பகிர்வதில் எனது மனது ஆனந்த்தமடையும் ஒரு கோவிலின் தர்மகர்த்தா எங்களை தேடி வருகின்றார் 

எதற்காக என்று எனக்கு புரியவில்லை என் தாத்தா புரிந்து கொண்டார் அவர்களிடம் சில விசயங்கள் பேசினார்கள்  .அதற்கு பிறகு நான் இந்த தேதியில் வருகின்றேன் என்று என் தாத்தா  கூறினார் .

நாங்கள் அந்த கோவிலுக்கு சென்றோம் நாங்கள் இரவு பத்து மணி அளவில்தான் கோவில் அருகில் சென்றோம் அதற்குபிறகுதான் விஷயம் எனக்கு புரிந்தது .என்ன காரியத்திற்காக நாம் இந்த கோவிலுக்கு வந்தோம் என்று .


கோவிலின் உள்ளே சென்று தர்ம கர்த்தாவை எதிரே உட்கார வைத்து உங்கள் பிரச்சனைகளை மனதில் நினைத்து கொள்ளுங்கள் என்று தாத்தா கூறினார் ,அதற்குபிறகு திரு முத்துபாண்டி வைத்தியர் கூறியதாவது ...........



நான் அமர்ந்திருக்கும் கோவிலின் உள்ளே மொத்தம் எட்டு தேவதைகள் உள்ளன அதில் ஒன்றுக்கும் உயிரில்லை 


அந்த காரியத்தை உங்கள் குடும்பத்தில் ஒருவன் எட்டு தேவதைகளின் பிடி மண்ணையும் எடுத்து அந்த பிடிமண்ணில் அட்சரங்கள் குத்தி தீட்டு துணியையும் வைத்து புதை த்துள்ளான்  அவன் ஒரு சில தாந்திரீகர்களை கொண்டுஇந்த காரியத்தை செய்துள்ளான் .

இதனை  நான் நீக்கி தருகின்றேன் நான் இங்கே ஒரு பூஜை செய்து விட்டு வீடு திரும்பிய பிறகு உடனடியாக பூஜை கொடுங்கள் உடனே யார் மீதாவது அந்த தெய்வத்தின் அருள் வரும் என்று கூறிவிட்டு சென்றோம் அன்று இரவு  மூன்று தேவதைகள்  அருள் வந்து ஆடியது இந்த விசயங்களெல்லாம் அதிசயம் அல்ல அன்றாட வாழ்வில் நடப்பவை

தயவு செய்து நீங்கள் ஒரு தந்திரீகர்களிடம் செல்லும் பொது தேவ பிரசன்னம் பார்த்து விசயங்கள்; கூர முடியுமா என்று கேளுங்கள் .

இப்படி அனுபவங்கள் கூற வேண்டுமானால் நிறைய கூறி கொண்டு போகலாம் .அதனால் ஆன்மிக அன்பர்களே தயவு செய்து யாரிடமும் ஏமாறாதீர்கள் ...................


 தேவ பிரசன்னம்,சோழி பிரசன்னம் தேவ பிரசன்னம்,சோழி பிரசன்னம் தேவ பிரசன்னம்,சோழி பிரசன்னம் தேவ பிரசன்னம்,சோழி பிரசன்னம் தேவ பிரசன்னம்,சோழி பிரசன்னம் தேவ பிரசன்னம்,சோழி பிரசன்னம்

Comments

  1. உங்கள் பதிவுகள் அணைத்தும் சிறப்பாகவுள்ளது உங்கள் முகவரி கிடைக்கும்மா ஐயா

    ReplyDelete

Post a Comment